பிரதமர் மோடியிடம் விருது பெற்றார் அமைச்சர் வேலுமணி

தூய்மையில், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியிடம் விருது பெற்றார் அமைச்சர்  வேலுமணி
x
தூய்மையில், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இரவு நடைபெற்ற"தூய்மை இந்தியா" நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று, தமிழக அரசுக்கு விருது வழங்கி, கவுரவித்தார். தமிழகம் சார்பில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பங்கேற்று, பிரதமர் மோடியிடம் இருந்து, இந்த விருதை பெற்றுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்