ஸ்டாலின் தமிழ் பெயரா..? - அமைச்சர் கருப்பணன் விமர்சனம்

தமிழை வைத்து அரசியல் செய்வதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.
x
தமிழை வைத்து அரசியல் செய்வதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். தமிழை ஆட்சி மொழியாக்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலேயே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும்  அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்