திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவ.1ல் மகா தீபத் திருவிழா கொடியேற்றம்

பஞ்ச பூதங்களுள் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவ.1ல் மகா தீபத் திருவிழா கொடியேற்றம்
x
பஞ்ச பூதங்களுள் அக்னி தலமாக திகழும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதைதொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்ச ரதங்களை பழுது நீக்கி பவனிக்கு தயார் செய்தல், கோயில் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெற உள்ளது. நவம்பர் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. 10ஆம் தேதி பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்