தேசிய அளவிலான கார் பந்தயம் - சீறி பாய்ந்த கார்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்

கோவையில் நடைபெற்ற 22-வது தேசிய அளவிலான கார் பந்தயம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தேசிய அளவிலான கார் பந்தயம் - சீறி பாய்ந்த கார்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்
x
கோவையில் நடைபெற்ற 22-வது தேசிய அளவிலான கார் பந்தயம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. செட்டிபாளையம் ஸ்பீடுவே மைதானத்தில் நேற்று காலை தொடங்கி, மாலை வரை நடைபெற்ற போட்டியில் 4 பிரிவுகளில் கார் பந்தயமும், 2 பிரிவுகளில் இருசக்கர வாகன பந்தயமும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் அதிவேகமாக சீறி பாய்ந்த கார்களை கண்டு, பார்வையாளர்கள் கைதட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்