"ரூபி மனோகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" - ஸ்டாலின்

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி , அக்கட்சி எம்.பி. ஹெச். வசந்தகுமார் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.
x
நாங்குநேரி தொகுதி  காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி , அக்கட்சி எம்.பி. ஹெச். வசந்தகுமார் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தம்மை சந்தித்து வாழ்த்து  பெற்றதாக கூறினார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்