நீங்கள் தேடியது "MKStalin Press Meet Nanguneri RubyManoharan"

ரூபி மனோகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் -  ஸ்டாலின்
28 Sep 2019 8:36 PM GMT

"ரூபி மனோகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" - ஸ்டாலின்

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி , அக்கட்சி எம்.பி. ஹெச். வசந்தகுமார் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.