பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் தற்கொலை முயற்சி - வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை

பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டதால், மதுரை கீழமாத்தூரை சேர்ந்த பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விக்னேஷ், தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் தற்கொலை முயற்சி - வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை
x
பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டதால், மதுரை கீழமாத்தூரை சேர்ந்த பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விக்னேஷ், தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். நேற்றிரவு தற்கொலைக்கு முயன்ற விக்னேஷை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடிதத்தில், பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்