சுபஸ்ரீ வழக்கு - ஆய்வாளர் மீது நடவடிக்கை

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அழுகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
x
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அழுகு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 3 - பி பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்