குன்னுார் குடியிருப்பு பகுதியில் சிக்கிய 3 அடி நீள பாம்பு

குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 3 அடி நீள பாம்பு ஒன்றை பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற இளைஞர்கள் லாவகமாக பிடித்தனர்.
குன்னுார் குடியிருப்பு பகுதியில் சிக்கிய 3 அடி நீள பாம்பு
x
குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 3 அடி நீள பாம்பு ஒன்றை பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற இளைஞர்கள் லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்