அமெரிக்கா - இந்தியா அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து விவாதம் - மாணவர்களுடன் உரையாடிய அமெரிக்க துணை தூதர்

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது.
அமெரிக்கா - இந்தியா அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து விவாதம் - மாணவர்களுடன் உரையாடிய அமெரிக்க துணை தூதர்
x
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அரசியல் அமைப்பு  சட்டங்கள் தொடர்பான கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது.  அமெரிக்க துணை தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் பொது விவகாரத்துறை துணைத் தூதர் லாரன்ஸ் லவேஸ், உயர்நீதிமன்ற நீதிபதிகள் அபினவ் சந்திரனத், கீதா ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்