மதுரை வாடிப்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து - 5 பேர் பலி
பதிவு : செப்டம்பர் 13, 2019, 10:08 AM
மதுரை வாடிப்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
மதுரை வாடிப்பட்டி அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இவ்விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த, திண்டுக்கல்லைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரும், கேரளாவைச் சேர்ந்த கிளார் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நிஜாமுதின், மஜ்னு பாசு, சஹானா ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 589 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

17 views

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உடல்நலக்குறைவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

26 views

சென்னையில் என்.ஐ.ஏ., கிளை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

12 views

ரூ.38 ஆயிரத்துக்கும் குறைந்தது தங்கம் - ஒரு கிராம் தங்கம் ரூ.4740-க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது.

8 views

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

16 views

உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பு - சிந்தாமணி சுங்கசாவடியை முற்றுகையிட்ட பாஜகவினர்

மதுரை மாவட்டம் சிந்தாமணியில் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வ‌சூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.