ஊட்டி : கும்மி, நடனத்துடன் ஓணம் கொண்டாட்டம்

ஊட்டியில் கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
ஊட்டி : கும்மி, நடனத்துடன் ஓணம் கொண்டாட்டம்
x
ஊட்டியில் கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். வண்ண மலர்களால் அத்தப்பூ கோலத்தை மாணவிகள் போட்டதோடு, செண்டை மேள இசையில் பாரம்பரிய நடனம் ஆடினர். மேலும் கும்மி அடித்து திருவாதுறை நடனத்தையும் மாணவிகள் ஆடினர். அதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்