தங்கம் விலை தொடர்ந்து சரிவு - ஒரு கிராம் தங்கம் ரூ.3,649க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 649 ஆக உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து சரிவு - ஒரு கிராம் தங்கம் ரூ.3,649க்கு விற்பனை
x
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 649 ஆக உள்ளது. கடந்த வாரம் 30 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம், இன்றைய மாலை நிலவரப்படி 29 ஆயிரத்து 192 ரூபாயாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்