தலைமை நீதிபதி தஹில் ரமானி பணியிடப் மாற்றத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
பதிவு : செப்டம்பர் 10, 2019, 02:32 PM
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிட மாற்ற விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிட மாற்ற விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்ற கூடிய சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமை நீதிபதியின் இடமாறுதலை திரும்பபெறும் வரை போராட்டம் நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.