தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம் பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
x
தேனி மாவட்டம் பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ தக்காளி 6 ரூபாய்க்கே விலை போவதால்,  அதனை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்