9427 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடம் : நிரந்தரம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
9427 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடம் : நிரந்தரம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
x
பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, 19,427 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தர படுத்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்