அநியாயத்தை தட்டி கேட்டதால் பணியிடை மாற்றமா? - ஆர்.பி.எப் தலைமை காவலர் வீரமுத்து பணியிடை மாற்றம்

கோவையில் பெண் பயணியிடம் தகாத வார்த்தையால் பேசிய அவர் கொண்டு வந்த பாத்திரங்களை காலால் எட்டி உதைத்த டிக்கெட் பரிசோதரை தட்டிக்கேட்ட காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அநியாயத்தை தட்டி கேட்டதால் பணியிடை மாற்றமா? - ஆர்.பி.எப் தலைமை காவலர் வீரமுத்து பணியிடை மாற்றம்
x
கோவையில் பெண் பயணியிடம் தகாத வார்த்தையால் பேசிய அவர் கொண்டு வந்த பாத்திரங்களை காலால் எட்டி உதைத்த டிக்கெட் பரிசோதரை தட்டிக்கேட்ட காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், டிக்கெட் பரிசோதகர் பத்மகுமாரை தட்டிக்கேட்ட ஆர்.பி.எப் தலைமை காவலர் வீரமுத்து தற்போது மதுரைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்