நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு குவியும் பாராட்டுக்கள்...

தமிழக அரசால், நல்லாசிரியர் விருது பெற்ற சரவணனுக்கு, திருவண்ணாமலை மாவட்டம், பழைய மண்ணை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு குவியும் பாராட்டுக்கள்...
x
தமிழக அரசால், நல்லாசிரியர் விருது பெற்ற சரவணனுக்கு, திருவண்ணாமலை மாவட்டம், பழைய மண்ணை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. துரிஞ்சாபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று, தலைமை ஆசிரியர் சரவணனை பாராட்டி பொன்னாடைகள் அணிவித்து மரியாதை செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்