சேலம் : 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை

சேலம் மாவட்டம் நாகலூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனை, இதுவரை பயன்பாட்டு வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் : 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை
x
சேலம் மாவட்டம் நாகலூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனை, இதுவரை பயன்பாட்டு வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கால்நடைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் 10 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாகவும், புதிய கால்நடை மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஓமலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் அதிக பயனடைவர் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்