தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு
x
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாயை தொட்ட ஒரு சவரன் தங்கம், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 659 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 29ஆயிரத்து 272 ஆக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து இன்று ஒரு கிராம் 51 ரூபாயாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்