சந்திரயான் - 2 : "புரிந்து கொள்ள முடியாத பிரச்சினை நிகழ்ந்துள்ளது" - மகேந்திரகிரி திரவ உந்தும வளாக இயக்குநர்

சந்திரயான்-2 விண்கலம் தரையிரங்குவதில் புரிந்துகொள்ள முடியாத பிரச்சினை நடந்துள்ளது என்று மகேந்திரகிரி திரவ உந்தும வளாக இயக்குநர் மூக்கையா கூறினார்.
சந்திரயான் - 2 : புரிந்து கொள்ள முடியாத பிரச்சினை நிகழ்ந்துள்ளது - மகேந்திரகிரி திரவ உந்தும வளாக இயக்குநர்
x
சந்திரயான்-2 விண்கலம் தரையிரங்குவதில் புரிந்துகொள்ள முடியாத பிரச்சினை நடந்துள்ளது என்று மகேந்திரகிரி திரவ உந்தும வளாக இயக்குநர் மூக்கையா கூறினார். நெல்லையில், தனியார் பொறியியல் கல்லூரியில்  நடைபெற்ற விண்வெளி கண்காட்சி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அவர், பிரச்சினையை புரிந்து கொண்டு விரைவில் சந்திரனில் கால் பதிப்போம் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்