திருச்சி : காவிரியில் குளித்தபோது விபரீதம்... நீரில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி...

காவிரி ஆற்றில் குளித்தபோது ஒருவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
திருச்சி : காவிரியில் குளித்தபோது விபரீதம்... நீரில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி...
x
காவிரி ஆற்றில் குளித்தபோது ஒருவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். திருச்சி மேலசிந்தாமணியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன், நேற்று மாலை காவிரி பாலம் பகுதியில், நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்தார். மணிகண்டன் நீரில் மூழ்கி மாயமாகியதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகின் மூலம் மணிகண்டன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்