வாலாஜா பேட்டையை சேர்ந்த மணமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையை சேர்ந்த மருத்துவர் ராஜஸ்ரீ - மருத்துவர் சுதர்சன் ஆகியோருக்கு, வரும் 11 ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
வாலாஜா பேட்டையை சேர்ந்த மணமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்
x
வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையை சேர்ந்த மருத்துவர் ராஜஸ்ரீ -  மருத்துவர் சுதர்சன் ஆகியோருக்கு, வரும் 11 ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி அவர்கள் பிரதமருக்கு  திருமண பத்திரிகை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் மணமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்