நீங்கள் தேடியது "PM Modi Wishes Vellore Walajapet Marriage Function"

வாலாஜா பேட்டையை சேர்ந்த மணமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்
8 Sep 2019 9:48 AM GMT

வாலாஜா பேட்டையை சேர்ந்த மணமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையை சேர்ந்த மருத்துவர் ராஜஸ்ரீ - மருத்துவர் சுதர்சன் ஆகியோருக்கு, வரும் 11 ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.