திருவண்ணாமலை : புதிதாக மதுபான கடை திறந்ததற்கு எதிர்ப்பு - விநாயகர் சிலை வைத்து நூதன போராட்டம்

திருவண்ணாமலை அருகே புதிதாக மதுபானக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையின் முன்பு, விநாயகர் சிலைகளை வைத்து இந்து முன்னணி அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை : புதிதாக மதுபான கடை திறந்ததற்கு எதிர்ப்பு - விநாயகர் சிலை வைத்து நூதன போராட்டம்
x
திருவண்ணாமலை அருகே புதிதாக மதுபானக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையின் முன்பு, விநாயகர் சிலைகளை வைத்து இந்து முன்னணி அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினர். கடையின் முன் வழிபாடு நடத்தியதை தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்