பைக்காரா அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கு உள்ள பைக்காரா அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்தது.
பைக்காரா அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
x
நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்கு உள்ள பைக்காரா அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்  மசினகுடி, மாயார், தெப்பக்காடு, தெங்குமர ஆடா பகுதிகளில்,  பயணிகள் பரிசல் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்