தனியார் சார்பில் தடுப்பணை தூர்வாரும் பணி - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள ஊதியூர் அருகே உள்ள ஓடையின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தடுப்பணை கட்டப்பட்டது.
தனியார் சார்பில் தடுப்பணை தூர்வாரும் பணி - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள ஊதியூர் அருகே உள்ள ஓடையின் குறுக்கே, காமராஜர் ஆட்சி காலத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில்  தடுப்பணை கட்டப்பட்டது.  60 ஆண்டு பழமையான தடுப்பணையின்  முக்கியத்துவத்தை உணர்ந்த தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து, இங்கு  குளத்தை உருவாக்க முடிவு செய்தனர்.இதன் தூர்வாரும் பணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் கார்த்திகேயன், ரோட்டரி திருப்பூர் நிட் சிட்டி தலைவர் ராமலிங்கம்  ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்