கொள்ளிடம் ஆற்றில் நாளை தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நாளை தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் நாளை தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில்  நாளை தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கொம்பில் இருந்து ஏற்கனவே பாசனத்திற்காக, 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூரில் இருந்து வரும் கூடுதல் தண்ணீரை கருத்தில் கொண்டு, நாளை கூடுதலாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு திருச்சி ஆட்சியர் சிவராசு அறிவுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்