கோவை : திருவோண விழா கோலாகலம்

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற திருவோண விழாவில், கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்று, அத்தப்பூ கோலமிட்டு அசத்தினர்.
கோவை : திருவோண விழா கோலாகலம்
x
கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற திருவோண விழாவில், கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்று, அத்தப்பூ கோலமிட்டு அசத்தினர். "வர்ணோட்சவம் 2019 பூக்கோலம் ஃபெஸ்ட்டிவல்'' நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், 45-க்கும் மேற்பட்ட வண்ண மலர்களை கொண்டு அத்தப்பூ கோலங்களை உருவாக்கி, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்