தலைக்கவசம் அணிய வலியுறுத்தி பேரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, இருசக்கர வாகனத்தில் போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தலைக்கவசம் அணிய வலியுறுத்தி பேரணி
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, இருசக்கர வாகனத்தில் போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். காவல் நிலையம் எதிரே காப்பீட்டு நிறுவனத்தாருடன் இணைந்து போலீசார் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். பேரணியை டி.எஸ்.பி. செந்தில் கொடியசைத்து வைக்க, தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக வீதிகளில் வலம் வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்