செப்டம்பர் 11 - இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் 62 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
செப்டம்பர் 11 - இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
x
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் 62 வது  நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அவரது நினைவிடம் அமைந்துள்ள சந்தைப்பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார். அன்றைய தினம் அஞ்சலி செலுத்துவதற்காக வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினருக்கான வழித் தடங்கள் மற்றும் பார்கிங் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றும்,  இந்த ஆண்டு நான்கு இடங்களில் ஹெலி கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கபடும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்