வாடிக்கையாளர்கள் வராததால் நகைக் கடை ஊழியர்கள் ஜாலி நடனம்

தங்க நகைக் கடை ஊழியர்கள் நடனமாடிய காட்சி ஒன்று, சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
வாடிக்கையாளர்கள் வராததால் நகைக் கடை ஊழியர்கள் ஜாலி நடனம்
x
தங்க நகைக் கடை ஊழியர்கள் நடனமாடிய காட்சி ஒன்று, சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் வராததால் ஊழியர்கள் ஜாலியாக இருப்பதாக இந்த காட்சியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்