திருமண ஆசை காட்டி 10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றிய இளைஞர்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 10:02 AM
திருமண ஆசைகாட்டி 10ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் உறவு வைத்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண ஆசைகாட்டி 10ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் உறவு வைத்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புழல் கல்பாக்கம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியின் தாயார், மாவட்ட சமூக நல அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது மகளை, திருமண செய்துகொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பல முறை உறவு வைத்துக்கொண்டதாகவும், பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  ஏமாற்றியது குறித்து கேட்டபோது, ஆபாசமாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து  புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3583 views

பிற செய்திகள்

சங்கரன்கோவிலை தனி மாவட்டம் ஆக்க கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்தனர்.

2 views

ரூ. 5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 8 கடைகளை, அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து, அப்புறப்படுத்தினர்.

18 views

3- வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்

வேலை நிறுத்தத்தால், துறைமுகங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், 35 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

2 views

"மதுரை ஆவின் தலைவராக தமிழரசன் செயல்பட தடை : மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"

மதுரை ஆவின் தலைவராக அ.தி.மு.க முன்னாள் MLA தமிழரசன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பின்பற்றவில்லை என்றால் ,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

11 views

"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.