100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது
பதிவு : செப்டம்பர் 04, 2019, 07:19 AM
கும்பகோணத்தில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நள்ளிரவில் காவிரியில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கும்பகோணத்தில், பிள்ளையாம் பேட்டை கொரநாட்டு கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்டோர் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை முக்கிய வீதிகளில் பிரதிஷ்டை செய்து  தினமும் காலை மாலை பூஜைகள் நடத்தினர். இந்நிலையில், விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கும்பகோணம் மகாமக குளக்கரைக்கு கொண்டுவரப்பட்டது அங்கே வீரசைவ மடத்தில் அருகே விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விநாயகராக ஊர்வலமாக பாலக்கரைக்கு கொண்டு வரப்பட்டு நள்ளிரவில் ஆற்றில் கரைக்கப்பட்டது. சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3582 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

10 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

27 views

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

10 views

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.