தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம் : "மகிழ்ச்சி அளிக்கிறது" - தினகரன்

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டிருப்பது, மகிழ்ச்சி அளிப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம் : மகிழ்ச்சி அளிக்கிறது - தினகரன்
x
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமனம் செய்யப்பட்டிருப்பது, மகிழ்ச்சி அளிப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சி திருவானைக்காவலில், அமமுக தலைமை நிலைய செயலாளர் மனோகரன் இல்ல திருமண விழாவில் டிடிவி தினகரன் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை சேர்ந்த தமிழிசைக்கு, ஆளுநர் என்ற கவுரவமான பதவி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்