பலமனேரி மலைப்பாதையை சீர் செய்ய கோரிக்கை

ஆந்திரா, தமிழ்நாட்டை இணைக்கும் குடியாத்தம் பலமனேரி மலைப்பாதையை சீர் செய்து, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலமனேரி மலைப்பாதையை சீர் செய்ய கோரிக்கை
x
ஆந்திரா, தமிழ்நாட்டை இணைக்கும் குடியாத்தம் பலமனேரி மலைப்பாதையை சீர் செய்து, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாள்தோறும் ஏராளமான கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் தடுப்பு வேலிகள் சேதமடைந்துள்ளது. மேலும் வளைவு, வேகத்தடைகளில் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்