நீங்கள் தேடியது "Tamil newsmThanthi TV"

பலமனேரி மலைப்பாதையை சீர் செய்ய கோரிக்கை
31 Aug 2019 3:58 AM GMT

பலமனேரி மலைப்பாதையை சீர் செய்ய கோரிக்கை

ஆந்திரா, தமிழ்நாட்டை இணைக்கும் குடியாத்தம் பலமனேரி மலைப்பாதையை சீர் செய்து, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.