திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மறியல்

12 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது நடவடிக்கை கோரி, அவரது உறவினர்கள் ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மறியல்
x
12 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை  செய்தவர் மீது நடவடிக்கை கோரி, அவரது உறவினர்கள் ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், கூட்டுறவு துறை தணிக்கை அலுவலரான மணி, இளம்பெண்ணை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.  இந்த முற்றுகையால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்