ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

தி.மு.க தலைவர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார்.
ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
x
தி.மு.க தலைவர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில், தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். நாங்குனேரி இடைத்தேர்தல் தேதி அறிவித்த பின், அது தொடர்பாக இருதரப்பும் ஆலோசித்து முடிவு எடுக்கும் என்றும் எஸ்.அழகிரி தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்