திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம்
x
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்