ஒமலூர் : இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகள் திருட்டு

ஓமலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஆடுகளை பிடித்து, வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒமலூர் : இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகள் திருட்டு
x
ஓமலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஆடுகளை பிடித்து, வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது  பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் இருவரும் ஆடுகளை திருடி விற்று ஆடம்பரமாக வாழ்ந்தது தெரிய வந்தது.  

Next Story

மேலும் செய்திகள்