கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

திமுக தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவான நிலையில் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
x
திமுக தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவான நிலையில், கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தஞ்சையில் இருந்து சென்னை திரும்பிய அவர், இரவு 10 மணி அளவில் சென்னை கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர் அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலினுடன் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Story

மேலும் செய்திகள்