"மிஷினில் செய்யப்படும் நகைகளுக்கு செய்கூலி எதற்கு?" - ஜாக்குவார் தங்கம்

இயந்திரங்களில் செய்யப்படும் நகைகளுக்கு செய்கூலி என்ற முறையை மாற்றியமைக்க வேண்டும் என திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.
மிஷினில் செய்யப்படும் நகைகளுக்கு செய்கூலி எதற்கு? - ஜாக்குவார் தங்கம்
x
இயந்திரங்களில் செய்யப்படும் நகைகளுக்கு செய்கூலி என்ற முறையை மாற்றியமைக்க வேண்டும் என திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார். தங்கத்தில் முதலீடு செய்வதை விட சொத்துகளாக வாங்கி வைப்பது எதிர்காலத்திற்கு சிறந்தது என்றும் அரசு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்