மானாம்பதி வெடிவிபத்து தொடர்பாக ஒருவர் கைது : வெடிகுண்டை செயலிழக்க செய்ய தீவிர முயற்சி

காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி கிராமத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
மானாம்பதி வெடிவிபத்து தொடர்பாக ஒருவர் கைது : வெடிகுண்டை செயலிழக்க செய்ய தீவிர முயற்சி
x
காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி கிராமத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. வெடி விபத்து தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த ரபிக்கான் என்பவரை கைதுசெய்த போலீசார், அவரக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டை, ஏரியில் குழிதோண்டி புதைத்து, அதனை செயலிழக்க செய்வதற்கான முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்