தற்காலிக அடிப்படையில் 2,449 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2449 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தற்காலிக அடிப்படையில் 2,449 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
x
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2449 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை, மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2449 முதுகலை ஆசிரியர்  பணியிடங்களை முழு நேர அடிப்படையில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், அதுவரை மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, உடனடியாக தற்காலிக அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்