மழை வேண்டி 1,008 தீச்சட்டி எடுத்து வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மழை வேண்டி கிராம மக்கள் ஆயிரத்து எட்டு தீச்சட்டி ஏந்தி வழிபாடு செய்தனர்.
மழை வேண்டி 1,008 தீச்சட்டி எடுத்து வழிபாடு
x
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மழை வேண்டி கிராம மக்கள் ஆயிரத்து எட்டு தீச்சட்டி ஏந்தி வழிபாடு செய்தனர். அங்குள்ள அன்வராபாத் பகுதியில் ஆண்டுதோறும் அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி விழா எடுத்து வரும் நிலையில், இந்த ஆண்டு மழை வேண்டு சிறப்பு வழிபாடாக ஆயிரத்து 8 பெண்கள்  தீச்சட்டி வழிபாடு நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்