"பொறியாளரை மீட்பது, மத்திய, மாநில அரசுகளின் கடமை" - அமைச்சர் தங்கமணி, பொறியாளரின் பெற்றோருக்கு ஆறுதல்

இங்கிலாந்து அரசு சிறை பிடித்துள்ள திருச்செங்கோட்டைச் சேர்ந்த பொறியாளர் நவீன்குமாரை மீட்டுத் தருவோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பொறியாளரை மீட்பது, மத்திய, மாநில அரசுகளின் கடமை -  அமைச்சர் தங்கமணி, பொறியாளரின் பெற்றோருக்கு ஆறுதல்
x
இங்கிலாந்து அரசு சிறை பிடித்துள்ள திருச்செங்கோட்டைச் சேர்ந்த பொறியாளர் நவீன்குமாரை மீட்டுத் தருவோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சிரியா நாட்டில் கச்சா எண்ணெய் கப்பலில், திருச்செங்கோட்டைச் சேர்ந்த பொறியாளர் நவீன்குமார் பணியாற்றி வருகிறார். அந்நாட்டின் மீது பொருளாதார தடை உள்ள நிலையில், இங்கிலாந்து கடல் பகுதியில் சுற்றிய இந்த கப்பலை அந்நாட்டு அரசு சிறை பிடித்தது. இந்தக் கப்பலில் உள்ள நவீனை மீட்டுத் தருவோம், இது அரசின் கடமை என்று அவரது பெற்றோரை சந்தித்து அமைச்சர் தங்கமணி உறுதி கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்