ஆரணியில் சல்லடை மூலம் சலித்து ஆற்று மணல் கொள்ளை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆரணியில் சல்லடை மூலம் சலித்து ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆரணியில் சல்லடை மூலம் சலித்து ஆற்று மணல் கொள்ளை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சல்லடை மூலம் சலித்து ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கமண்டலநாகநதி ஆற்றில் பட்டபகலில் சல்லடை மூலம் ஆற்று மணலை சலித்து,  இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றன. இதனை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை தடுக்க தவறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்