நெல்லை : பரிசுத்த அதிசய பனிமாதா கோயிலின் ஆண்டு திருவிழா

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா கோயிலின் 134 ஆவது ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நெல்லை : பரிசுத்த அதிசய பனிமாதா கோயிலின் ஆண்டு திருவிழா
x
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா கோயிலின் 134 ஆவது ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பத்து நாள் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று   நற்கருணை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பனிமய மாதா தேர் பவனி இன்று நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்