ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் பேரணி

வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்கு சேகரிக்கும் விதமாக அமைச்சர்கள் வாணியம்பாடியில் பேரணி நடத்தினர்.
ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் பேரணி
x
வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்கு சேகரிக்கும் விதமாக அமைச்சர்கள் வாணியம்பாடியில் பேரணி நடத்தினர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன், நிலோபர் கபில், காமராஜ் தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்து க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வாக்கு சேகரிக்கும் வகையில் பேரணியாக சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்